Friday, October 24, 2014

காதலியைக் களவாடியவன்...



'என் காதலியைக் களவாடியவன்' 
என்ற தலைப்பில் நேற்றிரவு 
கவிதையொன்றை 
தொடங்கியிருந்தேன். 
அறையெல்லாம் தேடியாகிவிட்டது. 
போனமாயம் தெரியவில்லை.

No comments: