Saturday, January 15, 2011

ஸ்பெஷல் தரிசனம்




கோரிக்கைகள்
ஒன்றாயிருப்பினும் ,
பணம் படைத்தவர்களுக்கு
மட்டும்
ஸ்பெஷல் தரிசனம்
தரும் கடவுளே,

உனக்கும்
விலைமகளுக்கும்
என்னவே
வித்தியாசம்??


2 comments:

Sathyaseelan said...

நண்பா ! கடவுள் தரவில்லை பணம் படைத்தவருக்கு தரிசனம் !!
இது மனிதனின் பிழை ! கடவுள் என்ன செய்வான் பாவம் ?

Venkata Ramanan S said...

:) நீங்கள் சொல்வதும் சரிதான்