Friday, January 15, 2010

என் பார்வையில் ஆயிரத்தில் ஒருவன் ...






இன்னும் சிறிது நாட்களில் "நம்ம ஊரு Apocalypto ", "தமிழில் ஒரு Lord of The Rings ", "அவதார் படத்தின் தழுவல்" என்பன போன்ற விமர்சனங்கள் எழலாம் ...

கிபி 1200 களின் போரின் போது தப்பிச் சென்று , வியேட்நாம் தீவில் ஒளிந்த சோழ மன்னனின் வாரிசை தேடி போகிறாள் பாண்டிய வம்சா வழியில் வந்த இக்கால பெண்ணொருத்தி... இது தான் படத்தின் Single Line... என்? எதற்கு? எப்படி? .... விடைகளை வெள்ளித்திரையில் காண்க ....



The so called Hero Karthi is still wearing the same 'Paruthiveeran' underwear. Gestures,Dialougues, fights and reactions says it all. He is still n hang over. Man!! Its almost 3 years n u gotta come outa this. Waiting for Paiyya!!..

Wat "Nayan" was to Simbu's vallavan "Andrea" isto Selva's Aayirathil Oruvan..Someone made good use of her...The rest is left to readers' imagination..

Azhagam Perumaal is not impressive ..கத்திக்கொண்டே இருக்கிறார் ...Art direction கூட ..ஒரு காட்சியில் எதையோ பார்த்து விட்டு உணர்ச்சி மிகுதியில் ரீமா ஆண்ட்ரியாவை கட்டி முத்தமிடுகிறார் .என்னவென்று பார்த்தால் அடுத்து ஒரு மொக்கையான Table Shot...How bot CG??? Sucks .. Bigtime...


GV prakash is good but coudnt manage the daunting task. Many a times the BGM goes blank. Cant help.. Im missing yuvan ...!!


யாழ் மீட்டி, லிங்க தரிசனம் தரும் கருந்தோள் கொண்ட சோழனாக பார்த்திபன்... He was good but at times he sounds lik a Leader of Cannibals. Thank God !.. Selva rejected Dhanush for this role. He woudnt have done justice!


படம் முழுக்க வியாப்பித்து இருப்பது ரீமா சென் ...Life time role for her .Cant get better, She has done it graciously . She fires, hiphops, fights , boozes and what not...
ஆனாலும் Lip Sync ல் சொதப்புகிறார் ... சில இடங்களில் சகிக்க முடியவில்லை ...

" You Bitch ! I will get your F*&kin brain out of here" , She yells sometime as Anita Pandian ...Jus minutes later " கலம்பகம் ,காப்பு , உலா... ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம் " எனப் பாடும் பாண்டிய இளவரசியாய் ரசிகர்கள் மனதில்சம்மனமிட்டு உட்காருகிறார் ...For her these 2 yrs may be a kind of investment .. But for Karthi??


The next few lines may make you laugh, may be. I am an ardent fan of Reems right from Minnale. Ive never missed the first show. Never mind if dat was a Vallavan ,Rendu, Thimiru. Watsoeva..I loved her. Friends used to mock at me. Even my slam book reads "Reema's fan!! Wierd taste !!.. He neva likes cute gals but stout,boo......" But Ive always believed her best is yet to come ..And here it is ..

சோழ நாட்டு குலப்பெண் ஒருத்தி தன் பால் சுரக்காத மார்பழுத்தி ,மன்னனுக்கு பசியின் வலி உணர்த்துகிறாள் ... இதுமட்டுமின்றி படம் முழுக்க குடும்பத்தோடு வந்தவர்களை நெளியச் செய்கிற 'தேவையில்லாத' காட்சிகள் நிறைய.. இவை ஏதுமின்றி செல்வராகவனால் படம் எடுக்க முடியாது என்றே தோன்றுகிறது ....

சோழ காலமாகட்டும், பிரஞ்சு புரட்சி, பாகிஸ்தான் பிரிவினை , இலங்கை பிரச்சனை..
எதுவாகட்டும் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கையே அதிகம் என்கிறது வரலாறு... சோழ பெண்ணை குத்தாட்டம் ஆடச் சொல்லும் காட்சி கூட ஒன்றுண்டு ...சக மனிதனை வசைவதர்க்கு கூட பெண்ணின் பிறப்புறுப்புகள் தேவைபடுகின்ற உலகில் , செல்வராகவனை சொல்லி குற்றமில்லை ...

கடல்கோள் அள்ளிய இலெமூரியா கண்டத்துக்கு போய் வந்த உணர்வு... யார் கண்டார் ? சோழ ஜீனின் எச்ச மிச்சம் கூட இன்னும் இருக்கலாம் .. தியேட்டரில் அடுத்த சீட்டில் மக்கள் சாவதை கை கட்டி வெறிக்கும் அவர் சோழன் வழி வந்தவராய் இருக்காம் .. முன் சீட்டில் சலனபடாமல் பார்ப்பவள் பாண்டிய
வம்சாவழியாய் இருக்கலாம் ... மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் வேறு மாதிரியான படம் ...Unlike his previous attempts , A 'Complete' film from Selvaraghavan.

பீட்சாவுக்கும், KFC க்கும் பழகி போய், நுனி நாக்கு ஆங்கிலம் கேட்கும் தமிழ்நாட்டில்,
தமிழே தற்குறியாய், ஆங்கிலமும் அரைகுறையாய் ... தமிழ்ப்பாசம் ஒட்டியிருக்கும் எனை போன்ற சிலருக்கே இப்படம் பிடிக்கும் ..."கற்றது தமிழை" தோல்வியுறச் செய்த தமிழன் இங்கும் தொடர்வான்... தயாரிப்பாளர் பாவம்...

யுவனையும், பாடல் வரிகளையும் கற்றது தமிழிடம் இழந்து விட்டான் இவ்வொருவன் என்றே சொல்ல வேண்டும்... சாட்சியாக சில வரிகள்

எனக்கென புது பூமி வேண்டுமே!
தமிழ் தான் அங்கே வேண்டுமே!
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே!
எச்சில் இதயம் மாறவேண்டுமே!

அடடா இது நடக்குமா?
என் பூமி எனக்கு கிடைக்குமா? ஓ!
அது வரை நெஞ்சம் பொறுக்குமா?
என் தொன்மத்தமிழினம் பிழைக்குமா? ஓ?

அகம் புறம் என இரண்டு பிரிவிலே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்,

அடுத்தவர் தமை சீண்டி பார்க்கையில்

எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குணம்!


தமிழ் மேல் , தமிழ் இலக்கண, இலக்கியங்கள் , வரலாற்றின் மேல் காதல் கொண்டவர்கள் மட்டும் தியேட்டர் செல்லவும்... மற்றவர்கள் எப்போதும் போல !!!

9 comments:

Aravind kumar said...

yenna bothaiya!!!!!!!!!!!!

Aravind kumar said...

yenna bothaiya!!!!!!!!!!!

பிராட்வே பையன் said...

விமர்சனத்தில் கிண்டல்தான் அதிகம் உள்ளது.

R Srikkant said...

Very well written! To me, it looked like selva got the plot and then turned to a few well known english film for prominent scenes! I wont say this is a 'complete' film for selva..

A 'complete' film for your favourite reema though :) she was awesome! Hope u dont mind me tellin that :)

Venkata Ramanan S said...

@Aravind kumar
லைட்டா ...

@பிராட்வே பையன்
காய்ச்ச மரம் தானே கல்லடி படும் ...

@R Srikkant
Oh.. May be...Ivent seen the other movies which r compared.. Gladiator,Timeline,Mackenna's Gold etc..

I din like the way he ended his previous attempts... To me it appeared so..A 'complete' film...May be an illusion too...

subbu's said...

Machan a great description da, u just depicted both plus and minus of the movie.

aana machan Reema voda, Andrea padathula top ah irunda!!

Word'sTunes said...

Story was complete, not the movie. I don't know why his imagination caught up with some black magic. It was not a great portrait of our literature as well. Overall he tried and failed.we have to definitely appreciate that.

JSTHEONE said...

As a tamil movie fanatic, I cant accept ur review... its a grand entry for a tamil cinema into next genre...

I would say we shld support the director...

the movie do hav minute flaws...

if u listen properly we could get clarification....

but in theatres, the owners are cutting the scenes abruptly....

sorry i cant go with ur review.. :D

Hats off Selva...

one thing i would say is Reema has done a exceptional performance...

Azhagam perumal shld be replced by some prominent actor i would go wit Prakash Raj....

Andrea and PArthibhan did a decent job what they given...

No scope for Karthi to prove.. but u cant disagree tat most of the karthi's scene cant be erased easily frm the memory.. tats show his excellence...

Venkata Ramanan S said...

@Word'stunes : Thnx 4d comnts
@JS நல்லாருக்குன்னு தானே எழுதிருக்கேன்... இல்லையா? ?