Never thought i wud post somethin lik dis ere... but coudnt resist from doin so.. Dis movie inspired me so much , N ere u go ... :)
சிரித்து கொண்டே இறக்கும் கணவனும் , " He is a Fantastic man" னு சொல்லிக் கொண்டே சன்னமாக அழும் மனைவியுமென தொடங்குகிறது படம்... இவ்வகையான ஆர்ப்பாட்டமிலாத விடைபெறுதல் என்பது தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு..."எங்கெங்கே எங்கெங்கே" னு சில வருஷங்களுக்கு முன்னால் சுத்தின சூர்யாவும் , சிம்ரனுமா அது ? நம்ப முடில ...:)
சினிமாவுக்காக மெனக்கெடுதல் சூர்யாவுக்கு புதிதல்ல...He has given his Best!! Heard Gautham sayin that the team was tryin for some1 like Nana Padekar for the Father's role b4 Surya came fwd...Thank God he did.. This woudnt ve been Gr8 without him !!!
Train ல அதிரடியா Propose பண்றதும் , தோ இங்க இந்தியா னா இங்க இருக்குது அமெரிக்கா என்று அப்பா சொன்னவுடன், "Sigma Phi" முன்னாடி Guitar வச்சிட்டு "என் இனிய பொன் நிலாவே" னு பாடுறது அழகு .. :)
ஈறு வரை ஈர்க்கும் சிரிப்பும், கழுத்தடியில் மச்சமும் என Sameera Reddy !!!
Who has dubbed for Sameera?? Wowwwww!!! n,Btw... For Divya ??? Wack !!!!
N Gautham , May be u r a mech.. It doesn mean dat all ur heroes must also be... A 'Studious' Electronics Guy can very well fall in Love with a 'Stupid' CS Gal ;-)...
"கும்தலக்கடி கும்மாவா ... Mecahnical na சும்மாவா ? 'Heat and Mass Transfer' 3rd attempt எழுதி இருக்கேன் .... March இல்லனா September..." இதெல்லாம் போதும் .. :) Bore அடிச்சாச்சு ...
அப்புறம் Out of Focus ல "ஆயிரத்தில் ஒருவன் " ,"சத்யா" னு Posters,Cutouts இல்லாம Period film எடுக்கலாமே... நெறைய படத்துல இத பாத்தாச்சு..:)
Right from Rajesh n Reena Joseph all ur pairs ve been so fabulous... Y don u try a full length romantic Movie ?? :) போலீஸ் , gangster இதெல்லாம் விட்டுட்டு ..:)
except for these n a bit of second half... ரொம்பவே அழகான படம் :)
All the songs ve been shot graciouslly...Harris's BGM hs added spice ...N special Kudos to Thamarai..
"என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும் ..."
Sum1 who liked the film cant forget these lines, which tels half the story, for quite sometime..
ஆங்கிலம் தான் பிரதானம் என்றாலும் ...படம் முழுக்க,
"I'll come into ur life n jus sweep ur feet off" ல ஆரம்பிச்சு
"பணமே இல்ல...But we had the best time of our life"....
"இந்தியாவும் நல்லாருக்கும் ..நானும் நல்லாருப்பேன்ல..."
"வாரணம் ஆயிரம் சூழ வலம் தந்து "வரைக்கும்
சின்ன சின்னதா , அழகழகான வசனங்கள் ....
படம் முழுக்க "Daddy!!Daddy " தான் .. கடைசில கூட "நன்றி டாடி" னு போடறது கொஞ்சம் ஓவர் ..:) அப்பா என்றிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் :)..
ஒரு SMS ஞாபகம் வந்துது ..
"தமிழ் படத்துக்கும், Dubbing படத்துக்கும் என்ன வித்யாசம்?
நெறைய English ,கொஞ்சம் தமிழ் இருந்தா அது தமிழ் படம்..Full ஆவே தமிழ் ல இருந்த அது Dubbing படம்... "ஹி ஹி ஹி :)))
Well , then at some point of time every Guy must ve thought about his own dad.. Wat He has done to him or wat he has done to Him in return..... May be this wl fail to fetch repeat audience like wat "மின்னலே" , "காக்க காக்க" did...But this is one of the Best from Gautham Menon....He n Mr.Krishnan can be proud of that...
N Vaaranam Aayiram is a must see....Atleast for surya ...
This post woudn be complete withiut a personal touch ;-)
My Father had never cared for wat I scored in Exams,My rank,My Coll,My Course,My Love,My Likings n Nothing ...( He never taught me how to bowl Outswingers too ;-) ).. Mom was evrything ..
The day wen I got placed I rang up home.. Surprisingly it was my father who picked up, n i had to tell him that ive got placed.He recognised mine as a Cement Manufacturing Company :).. Din wana burst his bubble sayin him dat I pursued Elnx n it had nothin to do with dat, I jus said a "Yes"... :)
He never stepped into my School n College in all dat 20 long yrs ....:) I don ve any regrets too..May be he wanted to live on my own terms from d day 1..:)
He is a Fantastic man too :)