Saturday, October 22, 2011

மழையழகி !






எப்போதும் மிச்சமிருக்கிறது
உனக்கான ஒரு
இளவேனிற் கால அணைப்பும்,
ஒரு மழைக்கால முத்தமும்.

1 comment:

Unknown said...

காதலாகிக் கனிந்த கவிதை!! அருமை!!