Friday, August 28, 2009

God is Great !!


ஏறி நின்று மிதித்தும்,
அங்குலமாய் நகரும்,
ஆட்டோ ரிக்க்ஷா
ஓட்டுபவரின்
டி - ஷர்ட் வாசகம் கூட
God is Great !

4 comments:

JSTHEONE said...

awesome machi... kalakitta touching....

Anonymous said...

நன்றாக இருக்கிறது.

Venkata Ramanan S said...

@JSTHEONE & நொண்டிசாமியார்

நன்றி... இது கற்பனை அல்ல .. நேரில் பார்த்தது.. கர்த்தரை வணங்க காசு கொடுக்கும் யாரோ சிலர் , இனாமாய் கொடுத்தது போலும்..:)

R Srikkant said...

Ha! ha! Kudos for your comment post :)