Friday, July 10, 2009

காலணாவும் காதலும் ..



பத்தாயிரம் மையில்கள்
பறந்து வந்து ,
சொந்த ஊர் திரும்பி வந்ததும்
முதலில் ஓடிச் சென்று பார்ப்பது
தண்டவாளத்தில் நாம்
என்றோ தொலைத்த
காலணாவும்,காதலும் ...

4 comments:

Alpine Path said...

very nice :)

Venkata Ramanan S said...

@alpine path
thnku :)

"ALL under ONE" said...

great works da.... feel panni yeluthi iruka pola:) he he

Maha said...

Never imagined such a beautiful soft feelings existed inside a person lik u with such a rough outlook...

Awesome... Keep going....