Thursday, December 11, 2008

இன்று பாரதி பிறந்த தினம் ....



மனனம் செய்து
மதிப்பெண் வாங்கும்
மும்முரத்தில்
மாணவன் எவனோ
மறந்துவிட்டான்
போலும்...

குப்பை தொட்டியில்,
ஆறாம் வகுப்பு
தமிழ் புத்தக அட்டையில்..
முறைத்து கொண்டு
பாரதி ...

8 comments:

R Srikkant said...

Good one da :) this gentleman KT Kunjumon?? ;)

JSTHEONE said...

kalakita machan kakapo...

King Vishy said...

awesome da.. esp in the right time for us.. a huge debate has been raging here for a couple of days as to how to make people study for the sake of knowledge rather than marks :)
great thought and presentation!

Venkata Ramanan S said...

@ R Srikkant

அப்டி ஆய்டுச்சு நெலம..

@JSTHEONE

He he :)

@King Vishy

Mountbatten left in 47 but still therz a Macaulay around dat corner.. V gotta kill him first :)

In all dat 4 yrs , for clearing 40 odd papers n getn a Degree , i wudve hardly worked for 40 days...

அப்டினா நாலு வருஷம் எதுக்கு ? :)




PS: மனனம் செய்த மாணவன் தான் மறந்து விட்டான் இணையம் ஞாபகம் வச்சிருக்குமே னு தேடினா ...

Numb with Shock ...

பதர்களா, பகுத்தறிவா .. ஒண்ணும் புரியல :(

http://tvpravi.blogspot.com/2008/10/blog-post_14.html

http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

Alpine Path said...

Good one! Lots of thoughts in just a few lines :)

மு.வேலன் said...

அருமை. பல கருத்துக்களை உள்ளடக்கிய சில வரிகள். வாழ்த்துக்கள்!

Venkata Ramanan S said...

@மு.வேலன் & alpine path

Thank U !!!:)

Ezhilan.L said...

நல்ல புது(சிறு)க்கவிதை, அவர் நேர்மையை நாம் பயில்வோமாக.
www.thoothukudionline.in