Sunday, April 5, 2009

நீயம் ,நீ சார்ந்த இடமும் !!!
மஞ்சள் வெயில்
மற்றும் மழை ...

வெறிபிடித்து
ஆடும் ஊஞ்சல் ...

காத்திருக்கும்
தூவானம் ...

உதிர்ந்த ரோஜாவில்
உன் கூந்தல் வாசம் ...

மயங்கி விழும்
மஸ்காரா ...

காற்றில் மிதக்கும்
காதல்...

நீயம்
நீ சார்ந்த இடமும் !!!

2 comments:

Anonymous said...

super thambi

Maha said...

Awesome da...