கனவில் கிறுக்கியவை...
Pages
(Move to ...)
Home
Who am I?
About this Blog!
My Webosphere
One more Blog!
▼
Sunday, July 22, 2012
திருவிழாக் குழந்தை.
திருவிழாவில்
குழந்தையை தவற விட்ட
தாயாய் நான்.
யாரோ கொடுத்த
மிட்டாயொன்றை
கையில் வைத்தபடி
எங்கோ சிரித்துக் கொண்டிருக்கிறாய்.
தின்று முடித்தபின்
எனைத் தேடி
அழத்தானே போகிறாய்.
1 comment:
Anonymous
July 31, 2012 at 4:03 PM
Magnificent! (As usual. :-P )
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
Magnificent! (As usual. :-P )
ReplyDelete